madurai அங்கித் திவாரி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நமது நிருபர் பிப்ரவரி 6, 2024 அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.